أَشْرَقَتْ أَنْوَارْ مُحَمَّد
முஹம்மதின் ஒளிகள் பிரகாசித்தன
Ta
Ta
أَشْرَقَتْ أَنْوَارْ مُحَمَّد
عِنْدَمَا هَلَّ الْرَّبِيع
முஹம்மதின் பேரொளிகள் பிரகாசித்தன
ரபீஉ மாதம் உதயமான போது
يَا لَهُ مَوْلُودْ مُمَجَّدْ
صَانَهُ اللهُ السَّمِيع
ஆ, எத்துணை மேன்மைமிகு பாலகன்!
செவியுறுவோனாகிய அல்லாஹ் அவரைப் பாதுகாத்தான்
لَيْلَةُ الإِثْنَيْنِ وَضَعَتْ
آمِنَةْ خَيْرَ الأَنَام
திங்கட்கிழமை இரவில் ஈன்றெடுத்தாள்
படைப்பினங்களில் சிறந்தவரை ஆமினா அன்னை ஈன்றாள்
مَعْ طُلُوعِ الْفَجْرِ سَمِعَتْ
أَنَّهُ وُلِدَ الْشَّفِيعْ
வைகறைப் பொழுது புலர்கையில் கேட்கப்பட்டது
பரிந்துரைப்பவர் பிறந்துவிட்டார் என்று