مَلَكَنِي هَوَاكُمْ عَذَّبَنِي
உங்கள் காதல் என்னை ஆட்கொண்டது, என்னை வாட்டியது.
Ta
الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ يَـا مَـوْلَانَـا
لَا بُـدَّ مِـن فَـنَـاء الْـمُـلْـكُ يَـبْـقَـى لِـلَّـه
அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ், ஓ எமது எஜமானே!
அழிவு என்பது தவிர்க்க முடியாதது; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே நிலைத்திருக்கும்
مَـلَـكَـنِـي هَـوَاكُـمْ عَـذَّبَـنِـي
وَزَادَنِـي شَـوْقًا وَ قَـلَـقَا
உமது காதல் என்னை ஆட்கொண்டு வேதனைப்படுத்துகின்றது
அது என் ஏக்கத்தையும் உள்ளத்தின் தவிப்பையும் அதிகரிக்கின்றது
الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ يَـا مَـوْلَانَـا
لَا بُـدَّ مِـن فَـنَـاء الْـمُـلْـكُ يَـبْـقَـى لِـلَّـه
அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ், ஓ எமது எஜமானே!
அழிவு என்பது தவிர்க்க முடியாதது; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே நிலைத்திருக்கும்
الْـنَّـوَى وَالْـبَـيْـنُ أَقْـلَـقَـنِـي
وَغَـشِـيَ الْـقَـلْـبُ وَ إِحْـتَـرَقَ
தொலைவும் பிரிவும் என் ஆன்மாவை அலைக்கழிக்கின்றன
என் இதயம் கவலையினால் சூழப்பட்டு நெருப்பில் எரிகின்றது
الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ يَـا مَـوْلَانَـا
لَا بُـدَّ مِـن فَـنَـاء الْـمُـلْـكُ يَـبْـقَـى لِـلَّـه
அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ், ஓ எமது எஜமானே!
அழிவு என்பது தவிர்க்க முடியாதது; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே நிலைத்திருக்கும்
بِـثَـوْبِ رِضَـاكُـمْ كَـفِّـنُـونِـي
بِـبَـابِ حِمَاكُمْ أَلْـحِـدُونِـي
உமது திருப்தி எனும் ஆடையால் எனக்குக் கபனிடுங்கள்
உமது வாசற்படியின் அருகிலேயே என்னை அடக்கம் செய்யுங்கள்
الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ يَـا مَـوْلَانَـا
لَا بُـدَّ مِـن فَـنَـاء الْـمُـلْـكُ يَـبْـقَـى لِـلَّـه
அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ், ஓ எமது எஜமானே!
அழிவு என்பது தவிர்க்க முடியாதது; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே நிலைத்திருக்கும்
وَاكْـتُـبُـوا عَـلَى قَـبْـرِي وَرَقَـةْ
هَـذَا مُـحِـبٌّ قَـدِ احْـتَـرَقْ
என் கல்லறையின் மீது ஒரு சிறு குறிப்பை எழுதுங்கள்
"ஏக்கத்தினால் எரிந்துபோன ஒரு காதலன் இவன்" என்று