قَدْ بَدَا إِلَيَّ نُورُهَا عَشِياً
Her Light Appeared to Me at Dusk
Ta
قَدْ بَدَا إِلَيَّ
نُورُهَا عَشِيَّا
மாலை வேளையில் அதன் பேரொளி
என் முன்னே பிரகாசித்தது
ذَاتٌ فَتَنَتْ فِي حُلَى حُسْنِهَا الْبَرِيَّة
தன் அழகின் அணிகலன்களால் படைப்புகளை வசீகரிக்கும் ஒரு உன்னதமான சாராம்சம் அது
أَسْمَاءٌ جَلِيلَةْ
كَمْ شَفَتْ عَلِيَلا
அவை மகத்துவமிக்க திருநாமங்கள்
எத்தனையோ பிணியாளர்களை அவை குணப்படுத்தின
أَمْسَى قَتِيلاً فِي الْهَوَى وَقَضَى الْمَنِيَّةْ
அவன் காதலில் வீழ்ந்து மாண்டான், தன் விதியை நிறைவேற்றி மரணத்தைத் தழுவினான்
صَا حِ لَا تَلُمْنِي
مَدْحُ الْنَّبِي فَنِّي
என் தோழனே என்னை நிந்திக்காதே
நபியின் புகழைப் பாடுவதே என் கலை
خَمْرِيَ وَ دَنِي مِنْ طِلَا ثَغْرِ هَا الدُرِيَّة
முத்துப்போன்ற அந்தப் புன்னகையின் ஒளியே எனது மதுவும் மதுச்சாடயும் ஆகும்
صَلَى ذُو الْجَلَالِ
عَلَى الْنَّبِي الْغَا لِي
மாட்சிமை பொருந்திய இறைவன் அருள் புரியட்டும்
கண்ணியமிக்க அண்ணல் நபியின் மீது
ثُمَّ الْآلِ ذَوِي الْعُلَا الْصَّحْبِ وَالْذُرِيَّة
உயர்ந்த அந்தஸ்துடைய அவர் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் சந்ததியினர் மீதும் அப்படியே