مَا لِلنِّيَاقِ إِذَا حَدَا جَمَّالُهَا
பாகன் பாடுகையில் பெண் ஒட்டகங்களுக்கு என்னவாயிற்று?
Ta
مَا لِلنِّيَاقِ إِذَا حَدَا جَمَّالُهَا
تَدَعُ الْعَنَاءَ وَلَا تَمَلُّ مَلَالَهَا
ஒட்டகப்பாகன் பாடத்தொடங்க ஒட்டகங்களுக்கு என்ன நேர்ந்தது?
அவை களைப்பைத் துறந்து, பாதையில் சோர்வடையாமல் நடக்கின்றன
وَتَرَىٰ لَهَا فِي السَّيْرِ جِدًّا وَاضِحًا
شَوْقًا تَمُدُّ يَمِينَهَا وَشِمَالَهَا
அவற்றின் நடையில் ஒரு தெளிவான உறுதியைக் காண்பாய்
ஏக்கத்தினால் அவை வலப்புறமும் இடப்புறமும் கழுத்தை நீட்டுகின்றன
وَتَبَاشَرَتْ لَمَّا أَتَتْ بَدْرًا رَأَتْ
نُورَ النَّبِيِّ الْهَاشِمِيِّ بَدَا لَهَا
பத்ரு நகரை அடைந்து கண்டபோது அவை மகிழ்ச்சி அடைந்தன
ஹாஷிமி நபியின் பேரொளி அவற்றின் முன்னே தோன்றியதால்
غَنِّ لَهَا يَا سَعْدُ بِاسْمِ مُحَمَّدٍ
فَلَعَلَّهَا تُصْغِي لِمَنْ غَنَّىٰ لَهَا
ஸஅதே! முஹம்மதின் திருப்பெயரைக் கொண்டு அவற்றுக்குப் பாடு
தமக்காகப் பாடுபவருக்கு அவை ஒருவேளை செவிசாய்க்கக் கூடும்