رَبِّي خَلَقْ طَه مِنْ نُورْ
என் இறைவன் தாஹாவை ஒளியிலிருந்து படைத்தான்.
Ta
رَبِّي خَلَقْ طَه مِنْ نُورْ فِيهْ اِحْتِرَامْ
نَادَاهُ أَقْبِلْ يَامُخْتَارْ أَنْتَ اْلأَمِينْ
என் இறைவன் தாஹாவை ஒளியால் கண்ணியத்தோடு படைத்தான்
அவரை அழைத்தான் "முன்னே வாருங்கள் தேர்ந்தெடுத்தவரே, நீங்கள் நம்பிக்கைக்குரியவர்."
لَمَّاارْتَقَى الْبَيْتَ الْمَعْمُورْ صَلّى إِمَامْ
وَقَدْ دَنَا مِنْ رَبِّهِ الْبَاهِي الْجَلِيلْ
அவர் பைத்துல் மஃமூருக்கு உயர்ந்தபோது இமாமாகத் தொழுகை நடத்தினார்
தன் பேரொளிமிக்க மகத்துவமான இறைவனிடம் அவர் நெருங்கிச் சென்றார்.
إِنْ رُمْتَ أَنْ تَحْظى بِالْحُورْ يَوْمَ الْزِّحَامْ
صَلِّى عَلَى بَاهِي اْلأَنْوَارْ عَيْنِ الْيَقِينْ
மறுமை நாளில் நீ சொர்க்க கன்னியரை அடைய விரும்பினால்
ஒளிகளின் பேரொளியும், மெய்யறிவின் கண்ணுமானவர் மீது ஸலவாத் சொல்வாயாக.