يَاعُمْدَتِي ياعُدَّتِي
ஓ என் ஆதாரமே, ஓ என் புகலிடமே.
Ta
يَاعُمْدَتِي ياعُدَّتِي
يامُنْقِذِي مِنْ شِدَّتِي
என் ஆதாரமே என் ஆயத்தமே
என் துயரிலிருந்து என்னைக் காப்பவரே
وَجَّهْتُ لَكَ وِجْهَتِي
عَجِّلْ بِغَوْثِي ياعَظِيمْ
உன்னிடமே எனது நோக்கைச் செலுத்தினேன்
மாண்புமிக்கோனே எனது உதவிக்கு விரைந்து வருவாயாக
وَسَخِّرِ الْأَسْبَابَا
وَذَلِّلِ الْصِّعَابَا
காரணங்களை எனக்கு வசப்படுத்துவாயாக
கடினமானவற்றை எளிமையாக்குவாயாக
وَافْتَحْ لَنَا الْأَبْوَابَا
بِالْنَّصْرِ مِنْكَ ياكَرِيمْ
எங்களுக்காகக் கதவுகளைத் திறப்பாயாக
கொடையாளியே உன்னிடமிருந்து வரும் வெற்றியைக் கொண்டு
وَرُدَّ كَيْدَ الْكَائِدِ
وَكُلَّ طَاغٍ مَارِدِ
சூழ்ச்சியாளரின் சூழ்ச்சியை முறியடிப்பாயாக
வரம்புமீறித் திரியும் ஒவ்வொரு கொடுங்கோலனையும் (வீழ்த்துவாயாக)
وَحَاسِدٍ مُعَانِدِ
بِحَقِّ سِرْ (طسٓمٓ )
பிடிவாதக்கார பொறாமைக்காரனையும் (வீழ்த்துவாயாக)
'தா-ஸீன்-மீம்' (طسٓمٓ) எனும் இரகசியத்தின் உரிமையால்