قَدْ أَشْرَقَ الْبَدْرُ الْمُنِيرْ
ஒளிவீசும் முழு நிலவு உதித்தது
Ta
قَدْ أَشْرَقَ الْبَدْرُ الْمُنِيرْ
بِمَوْلِدِ الْهَـادِي الْبَشِيـرْ
ஒளிவீசும் முழுமதி உதயமாகிவிட்டது
நற்செய்தி சொல்பவரான வழிகாட்டியின் பிறப்பால்
أَهْلاً وَسَهْلاً بِالْإِمَامْ
الْمُصْطَفَى بَـدْرِ الْتَّمَـامْ
தலைவருக்கு நல்வரவு, நல்வரவு உண்டாகட்டும்
தேர்ந்தெடுக்கப்பட்டவரான முழுமையான முழுமதியே
شَفِيعِنَا يَوْمَ الْزِّحَـامْ
أَرْسَلَـهُ الْـرَّبُّ الْقَدِيـرْ
மக்கள் கூடும் நாளில் எமது பரிந்துரையாளர்
எல்லாம் வல்ல இறைவனால் அனுப்பப்பட்டவர்
قَدْ أَشْرَقَ الْبَدْرُ الْمُنِيرْ
بِمَوْلِدِ الْهَـادِي الْبَشِيـرْ
ஒளிவீசும் முழுமதி உதயமாகிவிட்டது
நற்செய்தி சொல்பவரான வழிகாட்டியின் பிறப்பால்
بُشْرَى لَنَا نِلْنَا الْمَرَامْ
بِطَـهَ مُعْتَلِـى الْمَقَـامْ
எமக்கு நற்செய்தி, எமது விருப்பத்தை அடைந்தோம்
உயர்ந்த நிலைக்குரிய தாஹாவினால்
شَرَّفَـهُ رَبُّ الْأَنَـامْ
فَلَـمْ يَكُـنْ لَـهُ نَظِيـرْ
அகிலங்களின் அதிபதி அவருக்கு கண்ணியம் அளித்தான்
அவருக்கு நிகர் எவரும் இல்லை
قَدْ أَشْرَقَ الْبَدْرُ الْمُنِيرْ
بِمَوْلِدِ الْهَـادِي الْبَشِيـرْ
ஒளிவீசும் முழுமதி உதயமாகிவிட்டது
நற்செய்தி சொல்பவரான வழிகாட்டியின் பிறப்பால்
يَا ذَا الْجَلَالِ يَا مُجِيبْ
عَبْدٌ دَعَـاك لَا يَخِيـبْ
மகத்துவம் மிக்கவனே, பிரார்த்தனை ஏற்பவனே
உன்னை அழைக்கும் அடியான் ஒருபோதும் ஏமாறமாட்டான்
بِحُرْمَةِ الْنَّبِيِّ الْحَبِيبْ
يَسِّرْ لَنَا الْأَمْـرَ الْعَسِيـرْ
நேசத்துக்குரிய நபியின் கண்ணியத்தினால்
கடினமான காரியங்களை எமக்கு எளிதாக்குவாயாக
قَدْ أَشْرَقَ الْبَدْرُ الْمُنِيرْ
بِمَوْلِدِ الْهَـادِي الْبَشِيـرْ
ஒளிவீசும் முழுமதி உதயமாகிவிட்டது
நற்செய்தி சொல்பவரான வழிகாட்டியின் பிறப்பால்
أَدْعُوكَ يَا رَبَّ الْأَنَامْ
أَمِتْنَا عَلَى حُسْنِ الْخِتَـامْ
மாந்தர்களின் இறைவா, உன்னை அழைக்கின்றேன்
நன்மையான முடிவை எமக்குத் தந்தருள்வாயாக
وَأَسْكِنَـا فِي دَارَ الْسَّلَامْ
لِبَاسُنَـا فِيهَـا حَرِيرْ
அமைதியின் இல்லத்தில் எம்மைக் குடியமர்த்து
அங்கு எமது ஆடைகள் பட்டுத் துணியாக இருக்கும்
قَدْ أَشْرَقَ الْبَدْرُ الْمُنِيرْ
بِمَوْلِدِ الْهَـادِي الْبَشِيـرْ
ஒளிவீசும் முழுமதி உதயமாகிவிட்டது
நற்செய்தி சொல்பவரான வழிகாட்டியின் பிறப்பால்
أَجِبْ دُعَانَا يَا أَحَدْ
وَاسْمَعْ نِدَانَا يَا صَمَدْ
தனித்தவனே, என் பிரார்த்தனையை ஏற்பாயாக
தேவையற்றவனே, என் அழைப்பை செவியேற்பாயாக
يَا دَائِماً عَلَى الْأَبَـدْ
أَنْـتَ الْمُهَيْمِـنُ الْخَبِيـرْ
என்றென்றும் நிலைத்திருப்பவனே
நீயே கண்காணிப்பவனும் நன்கறிந்தவனுமாவாய்
قَدْ أَشْرَقَ الْبَدْرُ الْمُنِيرْ
بِمَوْلِدِ الْهَـادِي الْبَشِيـرْ
ஒளிவீசும் முழுமதி உதயமாகிவிட்டது
நற்செய்தி சொல்பவரான வழிகாட்டியின் பிறப்பால்
أَهْدِي الْتَّحِيَّةْ وَالْسَّلَامْ
لِلْمُجْتَبَـى خَيْرِ الْأَنَـامْ
காணிக்கையாக்குகிறேன் முகமன்களையும் ஸலாத்தையும்
மக்களில் சிறந்தவரான தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீது
والْآلِ وَالْصَّحْبِ الْكِرَامْ
مَا أَمْطَرَ الْمَطْرُ الْغَزِيرْ
கண்ணியமிக்க அவரது கிளையார் மற்றும் தோழர்கள் மீது
பெருமழை பொழியும் காலம் எல்லாம் உண்டு பண்ணுவாயாக