رَضِينَا يا بَنِي الزَّهْرَا رَضِينَا
திருப்தி அடைந்தோம், அஸ்-ஸஹ்ராவின் மக்களே, திருப்தி அடைந்தோம்.
Ta
رَضِينَا يا بَنِي الزَّهْرَا رَضِينَا
بِحُبٍّ فيكُمُوا يُرْضي نَبِينَا
ஸஹ்ராவின் மக்களே, நாங்கள் திருப்தி அடைந்தோம்
எம் நபியை மகிழ்விக்கும் உங்கள் மீதான அன்பினால்
رضينا بالنبيِّ لنا إمَامًا
وأنْتُم آلُهُ وبِكُمْ رَضِينَا
நபியை எமக்குத் தலைவராக ஏற்றுத் திருப்தி அடைந்தோம்
நீங்கள் அவர் குடும்பத்தினர், உங்களைக் கொண்டும் திருப்தி அடைந்தோம்
وبالسِّبْطِ الحُسَيْنِ كَذَا أخُوهُ
وَحَيْدَرُ ثُمَّ زَيْنُ العَابِدِينَا
பேரர் ஹுஸைன் மற்றும் அவரது சகோதரரைக் கொண்டும்
ஹைதர் மற்றும் ஸைனுல் ஆபிதீனைக் கொண்டும்
رَضِينَا يا بَنِي الزَّهْرَا رَضِينَا
بِحُبٍّ فيكُمُوا يُرْضي نَبِينَا
ஸஹ்ராவின் மக்களே, நாங்கள் திருப்தி அடைந்தோம்
எம் நபியை மகிழ்விக்கும் உங்கள் மீதான அன்பினால்
وَزَيْنَبُ مَنْ لها فَضْلٌ سَمِيٌّ
سُلاَلَةُ أَحْمَدٍ في الطَّيِّبِينَا
உயரிய சிறப்புகளைக் கொண்ட ஸைனப் அவர்கள்
தூயவர்களில் அஹ்மதின் வழித்தோன்றல் ஆவார்
لها نُورٌ يُضِيءُ كَمِثْلِ شَمْسٍ
من المُخْتَارِ نَشْهَدُهُ مُبِينَا
அவருக்குச் சூரியனைப் போன்ற ஒளிரும் பிரகாசம் உண்டு
முஸ்தபாவிடமிருந்து அதைத் தெளிவாக நாங்கள் காண்கிறோம்
رَضِينَا يا بَنِي الزَّهْرَا رَضِينَا
بِحُبٍّ فيكُمُوا يُرْضي نَبِينَا
ஸஹ்ராவின் மக்களே, நாங்கள் திருப்தி அடைந்தோம்
எம் நபியை மகிழ்விக்கும் உங்கள் மீதான அன்பினால்
لها جُودٌ لها كَرَمٌ وعَطْفٌ
حَوَتْ فَضْلاً يُرَى للمُنْصِفِينَا
அவரிடம் வள்ளல் தன்மையும் கௌரவமும் கருணையும் உண்டு
நீதியாளர்களுக்குப் புலப்படும் சிறப்புகளை அவர் கொண்டுள்ளார்
أمير المؤمنين أَبُوكِ حَقًّا
عَلِيٌّ سَادَ جَيْشَ العَارِفِينَا
இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் திண்ணமாக உமது தந்தை
அலி அவர்கள், ஞானிகளின் படையை வழிநடத்தியவர்
رَضِينَا يا بَنِي الزَّهْرَا رَضِينَا
بِحُبٍّ فيكُمُوا يُرْضي نَبِينَا
ஸஹ்ராவின் மக்களே, நாங்கள் திருப்தி அடைந்தோம்
எம் நபியை மகிழ்விக்கும் உங்கள் மீதான அன்பினால்
وأُمُّكِ بَضْعَةُ المُخْتَارِ طَهَ
مُحَبَّبَةٌ إلى الهادي نبينا
உமது தாய் முக்தார் தாஹாவின் ஒரு பகுதியாவார்
நல்வழி காட்டியாகிய எம் நபிக்கு மிக விருப்பமானவர்
وكَانَ المُصْطَفَى يَحْنُو عَلَيْهَا
حُنُوَّ مَوَدَّةٍ عَطْفًا وَلِينَا
முஸ்தபா அவர்கள் அவர் மீது அன்பு காட்டினார்
நேசம், கருணை மற்றும் கனிவான அன்பு அது
رَضِينَا يا بَنِي الزَّهْرَا رَضِينَا
بِحُبٍّ فيكُمُوا يُرْضي نَبِينَا
ஸஹ்ராவின் மக்களே, நாங்கள் திருப்தி அடைந்தோம்
எம் நபியை மகிழ்விக்கும் உங்கள் மீதான அன்பினால்
وجَاءَ حَدِيثُهُ يُتْلَى جِهَارًا
لَقَدْ سَادَتْ نِسَاءَ العَالَمِينَا
அவரது பொன்மொழி பகிரங்கமாக ஓதப்பட்டு வந்துள்ளது
திண்ணமாக அவர் அகிலத்து பெண்களின் தலைவியாவார்
إذا اشْتَقْنَا إلى خَيْرِ البَرَايَا
أَتَيْنَاكُمْ مُشَاةً رَاكِبِينَا
படைப்பினங்களில் சிறந்தவர் மீது நாங்கள் ஏங்கும்போது
நடந்தும் ஊர்ந்தும் உங்களிடம் வருகிறோம்
رَضِينَا يا بَنِي الزَّهْرَا رَضِينَا
بِحُبٍّ فيكُمُوا يُرْضي نَبِينَا
ஸஹ்ராவின் மக்களே, நாங்கள் திருப்தி அடைந்தோம்
எம் நபியை மகிழ்விக்கும் உங்கள் மீதான அன்பினால்
فأنتم منه بالأسرار جِئْتُمْ
وَجِئْنَاكُمْ فَشَاهَدْنَا الأَمِينَا
நீங்கள் அவரிடமிருந்து இரகசியங்களைக் கொண்டு வந்தீர்கள்
உங்களிடம் வந்தோம், அங்கே அந்த நம்பிக்கைக்குரியவரைக் கண்டோம்
وشَاهَدْنَا لديكم كُلَّ خَيْرٍ
وشَاهَدْنَا أُلُوفًا زَائرِينَا
உங்களிடம் எல்லா நன்மைகளையும் நாங்கள் கண்டோம்
ஆயிரக்கணக்கான ஜியாரத் செய்பவர்களையும் கண்டோம்
رَضِينَا يا بَنِي الزَّهْرَا رَضِينَا
بِحُبٍّ فيكُمُوا يُرْضي نَبِينَا
ஸஹ்ராவின் மக்களே, நாங்கள் திருப்தி அடைந்தோம்
எம் நபியை மகிழ்விக்கும் உங்கள் மீதான அன்பினால்
بإخْلاَصٍ وتوحيد ودِينٍ
أَتَوْكُمْ سَادَتِي مُتَبَرِّكِينَا
தூய்மை, ஏகத்துவம் மற்றும் மார்க்க உணர்வுடன்
என் தலைவர்களே, அருளை நாடி உங்களிடம் வந்தனர்
تُذَكِّرُهُمْ مَشَاهِدُكُمْ جِنَانًا
بِرَوْضَةِ جَدِّكُمْ لِلْوَفِدِينَا
உங்கள் புனிதத்தலங்கள் அவர்களுக்குச் சுவனத்தை நினைவூட்டும்
வருபவர்களுக்காக உங்கள் பாட்டனாரின் பூங்காவினைப் போல
رَضِينَا يا بَنِي الزَّهْرَا رَضِينَا
بِحُبٍّ فيكُمُوا يُرْضي نَبِينَا
ஸஹ்ராவின் மக்களே, நாங்கள் திருப்தி அடைந்தோம்
எம் நபியை மகிழ்விக்கும் உங்கள் மீதான அன்பினால்
فَرَوْحٌ مِنْهُ والرَّيْحَانُ يأتي
لِزُوَّارٍ أَتَوْكُمْ مُخْلِصِينَا
அவரிடமிருந்து அமைதியும் நறுமணமும் கிடைக்கின்றது
உங்களை மெய்யாகத் தேடி வரும் ஜியாரத் வாசிகளுக்கு
فأنتم مِنْهُ والذِّكْرَى لَدَيْكُمْ
برُؤيَاكُمْ تُرَى للمُؤْمِنِينَا
நீங்கள் அவரிடமிருந்து வந்தவர்கள், அவரோ உங்கள் நினைவில்
உங்கள் தரிசனம் இறைநம்பிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றது
رَضِينَا يا بَنِي الزَّهْرَا رَضِينَا
بِحُبٍّ فيكُمُوا يُرْضي نَبِينَا
ஸஹ்ராவின் மக்களே, நாங்கள் திருப்தி அடைந்தோம்
எம் நபியை மகிழ்விக்கும் உங்கள் மீதான அன்பினால்
فَبَابُ العِلْمِ والدُكُمْ عَلِيٌّ
له سَيْفٌ أَبَادَ الكَافِرِينَا
ஞானத்தின் வாசல் உங்கள் தந்தை அலி அவர்கள்
நிராகரிப்பாளர்களை வீழ்த்திய வாள் அவரிடம் உண்டு
فَمِنْ دَمْعٍ لأرضٍ قد رَوَيْنَا
مِنَ الأَشْوَاقِ نَحْوَ الأَكْرَمِينَا
கண்ணீரால் நாங்கள் பூமியை நனைத்துவிட்டோம்
கண்ணியமிக்கவர்கள் மீதான எமது பெரும் ஏக்கத்தினால்