رَبِّي لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى
என் இறைவனுக்கே மிக அழகிய திருநாமங்கள் உரியன.
Ta
رَبِّي لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى
تُسَبِّحْ لَهُ الْأكْوَانْ
என் இறைவனுக்கே மிக அழகான திருப்பெயர்கள் உரியன
அகிலங்கள் அனைத்தும் அவனைத் துதிக்கின்றன
إِلَيْهِ يَرْجِعُ كُلُّ أَمْرٍ
كُلُّ زَمَانٍ وَكُلَّ مَكَانْ
அவனிடமே காரியங்கள் அனைத்தும் திரும்புகின்றன
எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும்
إِذَا دَعَوْتْ فَادْعُ الْإِلَهْ
وَإِنِ اسْتَجَرْتَ فَلُذْ بِاللَّهْ
நீ அழைக்கும் போது இறைவனையே அழை
தஞ்சம் தேடினால் அல்லாஹ்விடம் அடைக்கலம் புகு
مَا لَنَا مَوْلًى سِوَاهْ
عَفُوٌّ كَرِيمٌ وَرَحْمَانْ
அவனைத் தவிர நமக்கு வேறு பாதுகாவலர் இல்லை
அவன் மன்னிப்பவன், கொடையாளன் மற்றும் அருளாளன்
رَبِّي لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى
تُسَبِّحْ لَهُ الْأكْوَانْ
என் இறைவனுக்கே மிக அழகான திருப்பெயர்கள் உரியன
அகிலங்கள் அனைத்தும் அவனைத் துதிக்கின்றன
إِلَيْهِ يَرْجِعُ كُلُّ أَمْرٍ
كُلُّ زَمَانٍ وَكُلَّ مَكَانْ
அவனிடமே காரியங்கள் அனைத்தும் திரும்புகின்றன
எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும்
اتَّقِ اللَّهْ وَلَهُ اِصْبِرْ
فَالْصَّبْرُ فِي الْعُقْبَى حَمِيدْ
அல்லாஹ்வை அஞ்சி அவனுக்காகப் பொறுமை காத்திடு
ஏனெனில் பொறுமையின் முடிவு புகழுக்குரியது
وَتَزَوَّدْ عِلْمًا وَبَيَانًا
مِنَ الْسُّنَّةِ وَالْقُرْآنْ
அறிவையும் தெளிவையும் உனது வாழ்வாதாரமாகத் தேடிக்கொள்
சுன்னாவிலிருந்தும் மற்றும் திருக்குர்ஆனிலிருந்தும்