صَلَّى اللَّهْ عَلَيْكَ يَا نُور
Blessings Of Allah Be Upon You, O Light
Ta
صَلَّى اللَّهْ عَلَيْكَ يَا نُور
يَا نُوْرَ كُلِّ الْمَنَازِلْ
இறைவனது அருள் உங்கள் மீது பொழியட்டும் ஓ ஒளியே
அனைத்து இல்லங்களின் ஒளியே
يَا خَيْرَ مَنْ فِي الْمَنَازِلْ
இல்லங்களில் இருப்பவர்களுள் சிறந்தவரே
يَا رَسُوْلَ اللٰهِ أَنْتَ
أَنْتَ الْنُّوْرُ الْمُتَشَكِّلْ
இறைத்தூதரே, நீங்கள் தான்
வடிவம் பெற்ற ஒளியும் நீங்கள் தான்
نُورٌ عَلَى نُورٍ جِئْتَ
بِهِ الْقُرْآنُ تَنَزَّلْ
ஒளிக்கு மேல் ஒளியாக வந்தீர்கள்
அதனுடன் திருக்குர்ஆன் இறங்கியது
مِشْكَاةً نُوْراً وَزَيْتَا
ضِيَاءً جِئْتَ مُعْتَدِلْ
மாடவிளக்காய், ஒளியாய், எண்ணெயாய்
சமநிலையான பிரகாசமாக வந்தீர்கள்
لَا يَكُوْنُ الْكَوْنُ حَتَّى
يَظْهَرْ بِكَ مُتَجَمِّلْ
இப்பிரபஞ்சம் உருவாகியிருக்காது
உங்களால் அழகு பெற்றுத் திகழும் வரை
أَنْتَ فِي الْآثَارِ قُلْتَ
ذَا الْكَوْنُ مِنْكَ تَمَثَّلْ
நபிமொழிகளில் நீங்கள் கூறினீர்கள்
இப்பிரபஞ்சம் உங்களிலிருந்து உருவானது என்று
مِنْ حَضْرَةِ الْقُدْسِ جِئْتَ
وَأَنْتَ فِيهَا لَمْ تَزَلْ
பரிசுத்தமான முன்னிலையிலிருந்து வந்தீர்கள்
அங்கேயே நீங்கள் என்றும் நிலைத்திருப்பவர்
كُنْتَ قَبْلَ الْكَوْنِ كُنْتَ
وَالأَبَدُ مِثْلُ الأَزَلْ
அகிலத்திற்கு முன்னரே நீங்கள் இருந்தீர்கள்
நித்தியமும் ஆதியைப் போலவே
مُطْلَقاً كُنْتَ فَصِرْتَا
بِالْقُيُوْدِ مُتَجَمِّلْ
எல்லையற்றவராக இருந்தீர்கள், பிறகு
எல்லைகளுக்குள் புகுந்து அழகானீர்கள்
لَيْسَ فِي الْوُجُودِ الْبَتَّةْ
إِلَّا الْنُّورُ قُلْتُ أَجَلْ
இருப்பில் எதுவுமே இல்லை
அந்த ஒளியைத் தவிர, ஆம் என நான் கூறினேன்
بَدَا مِنَ الْغَيْبِ بَغْتَةْ
مِنْ أَعْلَى الْعُلَا تَنَزَّلْ
மறைவான உலகிலிருந்து திடீரெனத் தோன்றியது
உயரிய இடத்திலிருந்து அது இறங்கியது
يَا رَسُوْلَ اللهِ حُزْتَا
فَضْلَ الْفَضْلِ وَالْفَضَائِلْ
இறைத்தூதரே, நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள்
அருட்கொடைகளின் அருளையும் நற்பண்புகளையும்
يَا رَسُولَ اللَّهِ دُمْتَ
وَدُمْتُ لَكَ مُمَتَّثِلْ
இறைத்தூதரே, நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள்
நானும் தங்களுக்குக் கீழ்ப்படிந்து நிலைத்திருப்பேன்
فَالْعَلَاوِيِ يَرْجُو حَتَّى
يَبْلُغْ بِرِضَاكَ الأَمَلْ
எனவே அலவி நாடுகிறார்
உங்கள் திருப்தியின் மூலம் லட்சியத்தை அடைய
يَا رَسُوْلَ اللهِ أَنْتَ
أَنْتَ الْنُّوْرُ الْمُتَشَكِّلْ
இறைத்தூதரே, நீங்கள் தான்
வடிவம் பெற்ற ஒளியும் நீங்கள் தான்