بُورِكْتِ يَا أُمَّ الْحَسَنَيْن
ஹஸன் மற்றும் ஹுஸைனின் தாயே, நீங்கள் அருளப்பட்டவர்.
Ta
بُورِكْتِ يَا أُمَّ الْحَسَنَيْن
يَا فَاطِمَةْ الْزَّهْرَاءْ
அருள் பெற்றவளே, ஹசன் ஹுசைனின் தாயே
ஓ பாத்திமா அஸ்-ஸஹ்ராவே
يَا آمِنَةْ يَا أُمَّ الزَّيْنْ
يَا حَامِلَةْ الْبُشْرَى
ஓ ஆமினாவே, அழகியவரின் தாயே
நற்செய்தி ஏந்தி வந்தவளே
وَالسِّتِّ زَيْنَبْ نُورِ الْعَيْنْ
وَخَدِيجَةَ الْكُبْرَى
கண்மணியாம் அன்னை ஜைனபே
மாண்புமிகு கதீஜாவே
صَلُّوا عَلَى عَبْدِ اللهْ
مَنْ قَدْ أَتَى بِكِتَابِ اللهْ
அல்லாஹ்வின் அடியார் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள்
இறைவேதத்தைக் கொண்டு வந்தவர் அவரே
وَمَنْ بِهِ قَدْ أَسْرَى اللهْ
سُبْحَانَ مَنْ أَسْرَى
யாரை அல்லாஹ் இரவுப் பயணம் அழைத்துச் சென்றானோ
பயணம் செய்வித்தவன் மிகத் தூயவன்
صَلُّوا عَلَى صَحْبِ الْمُخْتَارْ
رَسُولِنَا الْأَعْظَمْ
தேர்ந்தெடுக்கப்பட்டவரின் தோழர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள்
அவரே எமது மகத்தான தூதர்
حَيُّوا عَليٍ خَيْرَ الْأَبْرَارْ
إِمَامَنَا الْأَكْرَمْ
நல்லோரில் சிறந்த அலி அவர்களுக்கு ஸலாம் கூறுங்கள்
எமது கண்ணியமிக்க இமாம் அவர்
وَعَلَى الْحُسَيْنْ نُورِ الْأَنْوَارْ
يَا سَعْدَ مَنْ سَلَّمْ
ஒளிகளின் ஒளியான ஹுசைன் மீதும் ஸலாம் உரித்தாகட்டும்
அவருக்கு ஸலாம் சொல்பவர் நற்பேறு பெற்றவர்
يَا أَهْلَ بَيْتِ الْمُصْطَفَى
عَلَيْكُمْ اَلْسَّلَامْ
முஸ்தஃபாவின் குடும்பத்தினரே
உங்கள் மீது சாந்தி நிலவட்டும்
أَهْلَ الْأَمَانَةْ وَالْوَفَا
وَالْخَيْرِ وَالْإِكْرَامْ
நம்பிக்கையும் விசுவாசமும் உடையோரே
நன்மையும் கண்ணியமும் மிக்கோரே