هَذَا الْمَقَامُ الَّذِي لَاذَتْ بِهِ الْأُمَمُ
சமுதாயங்கள் தஞ்சம் புகுந்த தலம் இதுவே.
Ta
هَذَا الْمَقَامُ الَّذِي لَاذَتْ بِهِ الْأُمَمُ
وَأَذْعَنَتْ لِعُلَاهُ الْعُرْبُ وَالْعَجَمُ
அனைத்து சமூகங்களும் தஞ்சம் புகும் உயரிய தலம் இதுவே
அரபியரும் அரபியல்லாதோரும் இதன் மேன்மைக்கு அடிபணிந்தனர்
هَذَا مَقَامُ رَسُولِ اللَّهْ أَكْرَمُ مَنْ
جَاءَتْهُ مِنْ رَبِّهِ الْأَحْكَامُ وَالْحِكَمُ
இறைத்தூதரின் கண்ணியமிக்க தலம் இதுவே, மாந்தரில் சிறந்தவர் அவர்
இறைவனிடமிருந்து சட்டங்களையும் ஞானத்தையும் பெற்றவர் அவர்
هَذَا مُحَمَّدُ الْهَادِي الَّذِي مُحِيَتْ
عَنَّا بِنُورِ هُدَاهُ الْظُّلْمُ وَ الْظُّلَمُ
நேர்வழி காட்டும் முஹம்மது இவரே, இவரின் நேர்வழி ஒளியால்
எம்மிலிருந்து அநீதியும் இருளும் முற்றாக நீங்கின
هَذَا الَّذِي قَدْ سَمَا فَوْقَ الْسَّمَا
إِلَى مَقَامِ عِزٍّ تَنَاهَتْ دُونَهُ الْأُمَمُ
வானங்களுக்கு மேலாக உயர்ந்து சென்றவர் இவரே
ஏனைய சமூகங்கள் எட்ட முடியாத மகத்தான நிலையை அடைந்தவர்
يَا سَيِّدِي يَا رَسُولَ اللَّهْ يَا أَمَلِي
يَا مَنْ أَلُوذُ بِهِ إِنْ زَلَّتِ الْقَدَمُ
என் தலைவரே, இறைத்தூதரே, என் நம்பிக்கையே
என் பாதம் தடுமாறும்போது நான் தஞ்சம் அடையும் புகலிடமே
بِكَ اهْتَدَيْتُ إِلَى الْإِيمَانِ فَاتَّصَلَتْ
بِذَاكَ عِنْدِي مِنْ أَفْضَالِكَ الْنِّعَمُ
உம்மால் நான் இறைநம்பிக்கையை அடைந்தேன், அதன் வழியாக
உமது பேரருளால் எனக்குத் தொடர்ச்சியான அருட்கொடைகள் கிட்டியன
صَلَّى عَلَيْكَ إِلَهُ الْخَلْقِ مَا سَجَعَتْ
وَرْقٌ وَمَا هَطَلَتْ مِنْ سُحْبِهَا دِيَمُ
படைப்புகளின் இறைவன் உம்மீது அருள் புரியட்டும், புறாக்கள் கூவும் வரையிலும்
மேகங்களிலிருந்து தொடர்மழை பொழியும் வரையிலும்