قِفْ وَاسْتَمِعْنِي يَا نَدِيمْ
நில், எனக்குச் செவிமடு என் தோழனே!
Ta
قِفْ وَاسْتَمِعْنِي يَا نَدِيمْ
قَوْلًا بِمَعْنَاهُ أَهِيمْ
நில்லாய் என் தோழனே, நான் கூறுவதைக் கேள்
அதன் ஆழமான பொருளில் நான் மெய்மறந்து கிடக்கிறேன்
حَمَلَتْ بِأَحْمَدَ أُمُّهُ
وَالْسَّعْدُ كَانَ لَهَا خَدِيمْ
அஹ்மதை அவர் அன்னை கருத்தாங்கினார்
நற்பேறு அவருக்குப் பணிவிடை புரிந்தது
حَمَلَتْ بِأَزْكَى الْأَنْبِيَاءْ
نَسَبًا وَهَنَّاهَا الْكَرِيمْ
நற்குலத் தோன்றலான நபிமார்களில் மிகத் தூய்மையானவரை அவர் சுமந்தார்
சங்கையான இறைவன் அவருக்கு நல்வாழ்த்துக்களை வழங்கினான்
نَالَتْ بِهِ كُلَّ الْمُنَى
وَالْمَجْدِ وَالْعِزِّ الْمُقِيمْ
அவர் மூலம் எல்லா விருப்பங்களையும் அவர் அடைந்தார்
மேன்மையையும் நிலைத்த கண்ணியத்தையும் பெற்றார்
يَا فَوْزَهَا بِالْمُصْطَفَى
حَازَتْ بِهِ الْشَّرَفَ الْعَظِيمْ
முஸ்தபாவை அடைந்ததால் அவருக்குக் கிடைத்த வெற்றிதான் என்னே!
அவர் மூலம் மகத்தான சிறப்பை அவர் அடைந்தார்
بُشْرَاكِ آمِنَةَ الْرِّضَى
بِمُحَمَّدٍ عَيْنِ الْنَّعِيمْ
மனநிறைவு கொண்ட ஆமினாவே உமக்கு நற்செய்தி உண்டாகட்டும்
பேரின்பத்தின் ஊற்றான முஹம்மதைக் கொண்டு