مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
Ta
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
حُوَيْدِي أَعِدْ لِي (يَا رَمَضَانْ)
حَدِيثَ الْحَبَائِبْ (يَا رَمَضَانْ)
பாடுபவனே, எனக்காக மீட்டிடுவாய் (யா ரமலான்)
பிரியமானவர்களின் செய்திகளை (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
وَمَا حَالَ مِنْهُمْ (يَا رَمَضَانْ)
عَنِ الْعَيْنِ غَائِبْ (يَا رَمَضَانْ)
அவர்களில் விலகிச் சென்றவர்களை (யா ரமலான்)
என் பார்வையிலிருந்து மறைந்தவர்களை (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
جَمِيلُ الْمُحَيَّا (يَا رَمَضَانْ)
جَعِيد أَمْ ذَوَائِبْ (يَا رَمَضَانْ)
அழகிய திருமுகம் கொண்டவர் (யா ரமலான்)
சுருண்ட அல்லது நீண்ட கேசம் உடையவர் (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
رَعَا الله لَيَالِي (يَا رَمَضَانْ)
حُظِينَا بِوَصْلِه (يَا رَمَضَانْ)
இவ்இரவுகளை அல்லாஹ் பாதுகாப்பானாக (யா ரமலான்)
அவருடன் சேரும் பாக்கியத்தை அடைவோம் (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
وَطَابَ اتِّصَالِي (يَا رَمَضَانْ)
بِعَلِّهْ وَنَهْلِهْ (يَا رَمَضَانْ)
அவர் தரும் பானத்தினால் (யா ரமலான்)
எனது தொடர்பு இனிமையானது (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
فَيَا ذَا الْجَلَالِ (يَا رَمَضَانْ)
لُفْ شَمْلِي بِشَمْلِه (يَا رَمَضَانْ)
மகத்துவம் மிக்க இறைவனே (யா ரமலான்)
என்னை அவருடன் சேர்த்து வைப்பாயாக (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
فَقَلْبِي مِنَ الْبُعْدِ (يَا رَمَضَانْ)
وَالْهَجْرِ ذَائِبْ (يَا رَمَضَانْ)
என் இதயம் உருகுகின்றது (யா ரமலான்)
தூரத்தினாலும் பிரிவினாலும் (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
أَنَا سَأَتِرُك الْهَمْ (يَا رَمَضَانْ)
وَوَاصِلْ سُرُورِي (يَا رَمَضَانْ)
கவலைகளை நான் துறப்பேன் (யா ரமலான்)
எனது மகிழ்ச்சியைத் தொடர்வேன் (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
وَلِي رَبِّ يَعْلَمْ (يَا رَمَضَانْ)
بِخَافِي أُمُورِي (يَا رَمَضَانْ)
எனக்கு ஓர் இறைவன் உண்டு (யா ரமலான்)
என் அந்தரங்க விவகாரங்களை அவன் அறிவான் (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
أَرَى اللَّوْمَ عِنْدِي (يَا رَمَضَانْ)
خَطَا غَيْرَ صَائِبْ (يَا رَمَضَانْ)
பழிச்சொல் கூறுவதை நான் காண்கிறேன் (யா ரமலான்)
அது தவறானதும் பொருத்தமற்றதும் ஆகும் (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
أَنَا مُسْتَجِير بِالْ (يَا رَمَضَانْ)
جَمَالِ الْمُكَمَّلْ (يَا رَمَضَانْ)
நான் பாதுகாவல் தேடுகிறேன் (யா ரமலான்)
பரிபூரண அழகுடையவரின் பொருட்டால் (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
وَمَنْ فِي النَّبِيِّينَ (يَا رَمَضَانْ)
أَفْضَلْ وَأَكْمَلْ (يَا رَمَضَانْ)
நபிமார்களிலேயே அவர் (யா ரமலான்)
மிகச் சிறந்தவர், முழுமையானவர் (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
أَبُو الْقَاسِمْ أَحْمَد (يَا رَمَضَانْ)
لَنَا خَيْرَ مُرْسَلْ (يَا رَمَضَانْ)
அபுல் காசிம் அஹ்மத் (யா ரமலான்)
எமக்குச் சிறந்த தூதராவார் (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
بِهِ تَنْقَضِي لِي (يَا رَمَضَانْ)
جَمِيعُ الْمَطَالِبْ (يَا رَمَضَانْ)
அவர் மூலமாக எனக்கு (யா ரமலான்)
தேட்டங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
وَمَنْ كَانَ جَدُّهْ (يَا رَمَضَانْ)
مُحَمَّدْ تَبَجَّحْ (يَا رَمَضَانْ)
முஹம்மது ﷺ அவர்களைத் தன் முன்னோராக (யா ரமலான்)
பெருமையுடன் பெற்றவர் எவரோ (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
فَفِي كُلِّ وَزْنَةْ (يَا رَمَضَانْ)
فَوَزْنَتُهْ أَرْجَحْ (يَا رَمَضَانْ)
ஒவ்வொரு அமல் எடையிலும் (யா ரமலான்)
அவரது எடையே கனமானதாகும் (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
بِبَرْكَتِهْ رَبِّي (يَا رَمَضَانْ)
يُجَاوِزْ وَيَسْمَحْ (يَا رَمَضَانْ)
அவரது பரக்கத்தினால் என் இறைவன் (யா ரமலான்)
மன்னித்து அருள்புரிகிறான் (யா ரமலான்)
مُوَدَّعْ مُوَدَّعْ يَا رَمَضَانْ
وَ نَسْتَودِعُ اللهَ شَهْرَ الصِّيام
விடைபெறுகிறோம் விடைபெறுகிறோம் யா ரமலான்
மன்னிப்போடு எமக்கு மீண்டும் வருவாயாக
إِذَا اغْيَتْ عَلَيْنَا (يَا رَمَضَانْ)
جَمِيعُ الْمَذَاهِبْ (يَا رَمَضَانْ)
அனைத்து வழிகளும் நமக்கு (யா ரமலான்)
கடினமாகிப் போகும் வேளையில் (யா ரமலான்)